// அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை - Mogappair Times.com
 
 
 

அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை 

 

பேரறிஞர் அண்ணாவின் 55 ஆம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி முகப்பேர் முதலியார் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் பாஸ்கரன் தலைமையில் முகப்பேர் ஸ்கூல் ரோடு பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்நிகழ்வில் சுற்றுவட்டார பொதுமக்களும் பங்கேற்றனர்.

 
 
 
 
Copyyright©mogappairtimes.com