// இணை ப்பு சாலையில் பாலம் : எம்.எல்.ஏ. உறுதி - Mogappair Times.com
 
 
 

இணை ப்பு சாலையில் பாலம் : எம்.எல்.ஏ. உறுதி 

 

ஜெ யின்ஸ் நக்ஷத்திரா அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை மதுரவாயல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காரப்பாக்கம் கணபதி தொடங்கி வைத்தார். குடியிருப்போர் சங்கம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், ஜெயின்ஸ் நக்ஷத்திரா குடியிருப்பில் இருந்து பூந்தமல்லி நெடுஞ்சாலை இணைக்கும் சாலையில் பாலம் கட்டி தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 
 
 
 
Copyyright©mogappairtimes.com