// 119-வது பிறந்தநாள் விழா - Mogappair Times.com
 
 
 

119-வது பிறந்தநாள் விழா 

 

பெருந்தலைவர் காமராஜரின் 119-வது பிறந்தநாள் விழாவை முகப்பேர் பகுதி காங்கிரஸ் நிர்வாகிகள் விமரிசையாக கொண்டாடினர். முகப்பேர் 92வது வட்ட தலைவர் தேவதாஸ் தலைமையில் நடைபெற்ற விழாவில், பகுதி தலைவர் கே.வி.திலகர், மாவட்ட துணைத் தலைவர் வேல்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

 
 
 
 
Copyyright©mogappairtimes.com