எழுத்தாளர்கள் சார்பில் நிதி 

 

உரத்த சிந்தனை வாசக எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பில் தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.2 லட்சம் நிதி வழங்கப் பட்டது. அதற்கான காசோலையை சங்கத்தின் பொதுச் செயலாளர் உதயம் ராம் தமிழக தொல்லியல் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டிய ராஜனிடம் வழங்கினார். சங்கத்தின் துணைத் தலைவர் முனைவர் அமுதா பால கிருஷ்ணன் மற்றும் அனைத்திந்திய தமிழ்ச் சங்கத்தின் தலைவர் ஆவடி குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

 
 
 
 
Copyyright©mogappairtimes.com