சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி 

 

அயப்பாக்கம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா வித்யாலயா பள்ளி சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை திருமுல்லைவாயல் காவல்நிலைய ஆய்வாளர் சங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார். பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகளை விளக்கும் பதாகைகளை மாணவர்கள் கைகளில் ஏந்தி பேரணியாக சென்றனர்.

 
 
 
 
Copyyright©mogappairtimes.com