சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு முகக்கவசம் 

 

சென்னை முழுதும் சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு சென்னை பெருநகர காவல்துறை சார்பில் கொரோனா குறித்த விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் விதமாக முகக்கவசம் வழங்கப்படுகிறது. இதனை சென்னை பெருநகர காவல் ஆணையர் கி.ரி.விஸ்வநாதன் துவக்கி வைத்தார்.

 
 
 
 
Copyyright©mogappairtimes.com