சமத்துவ பொங்கல் விழா 

 

முகப்பேர் மேற்கு, நொளம்பூர் சுற்று வட்டார வணிகர் சங்கம் மற்றும் பொது நலச் சங்கங்கள் இணைந்து நடத்திய 4&ம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழாவில் இல்லத்தரசிகளுக்குக் கோலப் போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு ஸ்ரீ முருகன் பாத்திரக் கடை சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் முகப்பேரின் முக்கிய புள்ளிகள் பலரும் பங்கேற்று சிறப்பித்தனர்.

 
 
 
 
Copyyright©mogappairtimes.com