சிறப்பு வழிபாடு! 

 

நொளம்பூர் வீட்டுவசதி குடியிருப்பு திட்டப்பகுதி 1ல் அமைந்துள்ள விநாயகர் ஆலயத்தில் சித்ரா பவுர்ணமி விழாவையொட்டி சத்திய நாராயண பூஜை நடைபெற்றது. இதில் ஏராள மானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 
 
 
 
Copyyright©mogappairtimes.com