சத்திய நாராயண அலங்காரத்தில் பெருமாள்..! 

 

புரட்டாசி மாத மூன்றாம் சனிக்கிழமையையொட்டி, அயப்பாக்கம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் உள்ள அருள்மிகு ஸ்ரீ அலமேலு மங்கா சமேத ஸ்ரீ ஆனந்த வெங்கடேச பெருமாள் மற்றும் அருள்மிகு உண்ணாமுலை அம்பிகை உடனுறை ஸ்ரீ அண்ணாமலையார் ஆலயத்தில் 13 அடி உயர ஆனந்த வெங்கடேச பெருமாள் சத்திய நாராயண அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அருள்மொழி

 
 
 
 
Copyyright©mogappairtimes.com