சக்தி செயலி அறிமுகம் 

 

காங்கிரஸ் கட்சியின் செயல் திட்டங்களை அடிமட்ட தொண்டர்கள் நேரடியாக அறிந்து கொள்ள ‘சக்தி’ செயலி அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. முகப்பேரில் நடைபெற்ற ‘சக்தி’ செயலி அறிமுக நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

 
 
 
 
Copyyright©mogappairtimes.com