ஜி.ஜி.நகரில் நவீன எல்.இ.டி. சிக்னல் 

 

மதுரவாயல் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள சாலை சந்திப்புகளில் நவீன தானியங்கி எல்.இ.டி. சிக்னல் நிறுவப்பட்டுள்ளது. ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனம் சார்பில் ஜி.ஜி.நகர் புதிய மேம்பாலம் அருகே நவீன எல்.இ.டி. சிக்னல் நிறுவப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 200 சாலை தடுப்புகள் மதுரவாயல் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

 
 
 
 
Copyyright©mogappairtimes.com