பட்டமளிப்பு விழா 

 

பஞ்செட்டியில் உள்ள வேலம்மாள் தொழில்நுட்பக் கல்லூரியின் 8-வது பட்டமளிப்பு விழா கடந்த வாரம் நடைபெற்றது. இந்திய விமானப் படையின் விங் கமாண்டர் அபினந்தனின் தந்தை முன்னாள் ஏர் மார்ஷல் எஸ்.வர்தமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேர்ச்சிப் பெற்ற 502 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். பல்கலைக்கழகத் தேர்வு தரவரிசை பட்டியலில் இடம்பிடித்த 20 மாணவர்களுக்கு பட்டங்களுடன் தங்க காசுகளும், ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.

 
 
 
 
Copyyright©mogappairtimes.com