தொழிலாளர் ஆர்பாட்டம் 

 

“12 மணி நேர வேலை ஏற்க மாட்டோம்.. தொழிலாளர் நல சட்டங்களை முழுமையாக அமலாக்க வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அம்பத்தூர் எஸ்டேட் மற்றும் இன்ஜினியரிங் தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யு) சார்பில் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலை வாயில்களில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் சு. லெனின் சுந்தர், அறிவுடை நம்பி, முரளி கிருஷ்ணன், பிரசாத், ராம்குமார், வில்சன், குமார், பிரகாஷ், குணா, ஆகாஷ், கணேஷ்பாபு, ப¦ர் முகமது, சிகாமணி, நடராஜ், மணிகண்டன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

 
 
 
 
Copyyright©mogappairtimes.com