மொழிக் காவலர் விருது..! 

 

எழுத்தாளர் கவிஞர் அமுதா பாலகிருஷ்ணனுக்கு மொழிக் காவலர் விருதினை முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் வழங்கி கவுரவித்தார். சென்னை மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் பாவலர் பாரதி சுகுமாரன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் விஜயராகவன், வி.ஜி.சந்தோசம், திலகவதி ஐபிஎஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 
 
 
 
Copyyright©mogappairtimes.com