ஆசிய புக் ஆப் ரெக்கார்டு 

 

முகப்பேர் வேலம்மாள் பள்ளியைச் சேர்ந்த ஸி. ளீ. சாய்ஸ்ரீ கார்த்திக் ஸ் stபீ. மற்றும் ஸி.ரி. சந்தானபாலன் 1 stபீ. இருவரும் ஆசிய புக் ஆப் ரெக்கார்டில் (யோகா) இடம் பெற்றுள்ளனர். ஆசியா, இந்தியா அளவில் சாதனை செய்த இவர்களை பாண்டிச்சேரி ஆளுநர் பாராட்டி சிறப்பு பரிசு வழங்கினார். இவர்கள் மாநில மற்றும் தேசிய அளவிலான யோகா போட்டிகளிலும், வில்வித்தை போட்டிகளிலும் பல பரிசுகள் பெற்றுள்ளனர்.

 
 
 
 
Copyyright©mogappairtimes.com