குடியரசு தின நிகழ்ச்சி 

 

நொளம்பூர் எஸ் அண்ட் பி கார்டனில் நடைபெற்ற, குடியரசு தின நிகழ்ச்சியில், நலச் சங்க தலைவர், விஜயகுமார் தலைமை ஏற்றார். சங்கச் செயலாளர் பாண்டுரங்க ராவ் முன்னிலையில், பொருளாளர் துர்கா ஸ்ரீதர் அனைவரையும் வரவேற்றார். நிர்வாகக் குழு உறுப்பினரும், இயற்கை ஆர்வலருமான, பகிரதன் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். ஏராளமானோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். சிறுவர்களின் கலை நிகழ்ச்சிகள், வீர விளையாட்டு நடைபெற்றது.

 
 
 
 
Copyyright©mogappairtimes.com