மண்டல கைப்பந்துபோட்டி 

 

அண்ணா பல்கலைக்கழகத்தின் முதல் மண்டல கல்லூரிகளுக்கான கைப்பந்து போட்டி, பஞ்செட்டியில் உள்ள வேலம்மாள் தொழில் நுட்பக் கல்லூரியில் நடைபெற்றது. எட்டு கல்லூரி அணிகள் பங்கேற்ற போட்டியின் முடிவில் வேலம்மாள் தொழில் நுட்பக் கல்லூரி முதல் பரிசையும், எஸ்.ஏ.தொழில் நுட்பக் கல்லூரி இரண்டாம் பரிசையும், ஏ.எம்.எஸ். தொழில் நுட்பக் கல்லூரி மூன்றாம் பரிசையும் தட்டி சென்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளும், பதக்கங்களும் வழங்கப்பட்டன.

 
 
 
 
Copyyright©mogappairtimes.com