தமிழ்ச்சங்கத்தின் ஐம்பெரும் விழா 

 

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கமும், இலக்கியச்சோலை இதழும் இணைந்து ஐம்பெரும் விழாவை கடந்த 21-ம் தேதி நடத்தியது. நிகழ்ச்சியில் கவியரங்கம், பேச்சரங்கம், விருது வழங்கல், இலக்கியச்சோலை, அண்ணாநகர் சிறப்பிதழ் வெளியீடு ஆகிய ஐம்பெரும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் அண்ணா நகர் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் புலவர் த.ராமலிங்கம், துணைத் தலைவர் அமுதா பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 
 
 
 
Copyyright©mogappairtimes.com