அலெக்சாண்டர் உதவி 

 

அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் திருவள்ளுர் கிழக்கு மாவட்ட செயலாளருமான அலெக்சாண்டர் கொரோனாவை எதிர்த்து போராடும் போர் வீரர்களான அம்பத்தூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை , காவல் நிலையங்களில் உள்ள காவலர்களுக்கு கிருமி நாசினி, கை உறை, மற்றும் முககவசங்களை வழங்கினார், பகுதி செயலாளர் அய்யனார் முகப்பேர் பாலன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் உள்ளனர்.

 
 
 
 
Copyyright©mogappairtimes.com