தமிழ்ச் சங்க கூட்டம் 

 

அண்ணா நகர் தமிழ்ச் சங்கத்தின் செயற்குழு கூட்டம் தலைவர் புலவர் இராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் டாக்டர் சுந்தரராஜன், துணைத் தலைவர் எழுத்தாளர் டாக்டர் அமுதா பாலகிருஷ்ணன், பொருளாளர் ஞானப்பிரகாசம் உள்ளிட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். 10, 12ம் வகுப்பில் தமிழில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு ரொக்க பரிசு வழங்குவது உட்பட பல்வேறு முடிவுகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டன.

 
 
 
 
Copyyright©mogappairtimes.com