தமிழறிஞருக்கு விருது 

 

பொதிகை மின்னல் மாத இதழின் 20-ம் ஆண்டு விழாவில், திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் பூவை செங்குட்டுவனுக்கு தமிழறிஞர் விருதினை, விஜயஸ்ரீ மகாதேவன் தலைமையில், எழுத்தாளர் சாந்தகுமாரி சிவகடாட்சம் முன்னிலையில், எழுத்தாளர் பாலதிரிபுரசுந்தரி வழங்கினார். எழுத்தாளர் டாக்டர் அமுதா பாலகிருஷ்ணன் ரொக்கப் பரிசு வழங்கினார். பரிசளிப்பு நிகழ்ச்சியில் தமிழறிஞர் பாலசுந்தரம், பொதிகை மின்னல் ஆசிரியர் கவிஞர் வசீகரன், புதுவை தமிழ் நெஞ்சன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 
 
 
 
Copyyright©mogappairtimes.com