தமிழ்வாகைச் செம்மல் 

 

சேலம் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற ‘மும்பெரும் விழாவில்’ முனைவர் அமுதா பாலகிருஷ்ணனின் ‘பூவம்மா’ எனும் சிறுகதைத் தொகுப்பிற்கு முதல் பரிசு ரூ.10,000- வழங்கப்பட்டது. அத்துடன் அமுதா பாலகிருஷ்ணனின் எழுத்துப் பணியைப் பாராட்டி ‘தமிழ்வாகைச் செம்மல்’ விருதும் கவுரவித்தனர்.

 
 
 
 
Copyyright©mogappairtimes.com