முகப்பேரறிஞருக்கு தமிழ்ச் செம்மல் விருது 

 

2018-ம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருது முகப்பேரை சேர்ந்த அமுதா பாலகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமுதா பாலகிருஷ்ணனுக்கு தமிழ்ச் செம்மல் விருதை வழங்கிக் கவுரவித்தார். நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 
 
 
 
Copyyright©mogappairtimes.com