கும்பாபிஷேகம் மற்றும் ராமநவமி கோலாகலம் 

 

வாவின் சிக்னல் அருகே உள்ள ஸ்ரீ வீரபக்த ஆஞ்சநேய சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா கடந்த 7ஆம் தேதி விமரிசையாக நடைபெற்றது. இதேபோல், நேற்று ஸ்ரீ ராமநவமி விழா நடைபெற்றது.

 
 
 
 
Copyyright©mogappairtimes.com