முகப்பேரில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் 

 

உத்தர பிரதேசத்தில் ராகுல்காந்தி அவமதிக்கப்பட்டதை கண்டித்து முகப்பேரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் தமிழ்ச்செல்வன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அத்துமீறி நடந்து கொண்ட உத்தர பிரதேச போலீசாரை கண்டிக்காத அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் உருவ பொம்மையை எரித்து அவர்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். & அருள்மொழி

 
 
 
 
Copyyright©mogappairtimes.com