முகப்பேரில் அமர்நாத் பனிலிங்க தரிசனம்! 

 

பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் சார்பில் முகப்பேர் மேற்கு விஜயா வங்கி அருகே அமர்நாத் பனி லிங்க மாதிரி அமைக்கப்பட்டுள்ளது. ராஜயோகினி பிரம்மா குமாரி முத்துமணி அவர்கள் குத்துவிளக்கு எற்றி அமர்நாத் பனிலிங்கத்தை பக்தர்கள் தரிசனம் செய்ய தொடங்கி வைத்தார்.

 
 
 
 
Copyyright©mogappairtimes.com