காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம் 

 

காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை அவதூறாக பேசிய தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியைக் கண்டித்து திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் முகப்பேரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட தலைவர் ஜேம்ஸ் தலைமை தாங்க, மதுரவாயல் பகுதி செயலாளர் வேல்ராஜ் தலைமை தாங்கினார்.

 
 
 
 
Copyyright©mogappairtimes.com