தனித்திரு! விழித்திரு! மாஸ்க் போடு ! 

 

முகப்பேர் டிவிஎஸ் அவன்யூ 89-வது வார்டில் சென்னை மாநகராட்சியால் நேற்று (சனிக்கிழமை) கொரோனா முகாம் நடத்தப்பட்டது. வாரம் இரண்டு முறை நடத்தப்படும் இந்த முகாமில், அனைத்து வயதினரும் வந்து பரிசோதனை செய்து கொண்டனர்.

 
 
 
 
Copyyright©mogappairtimes.com