முகப்பேர் கிழக்கில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் 

 

காங்கிரஸ் கட்சி சார்பில் முகப்பேர் கிழக்கு பேருந்து நிலையம் அருகே பாஜகவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட தலைவர் நாஞ்சில் பிரசாத், மாநில பொதுச் செயலாளர் செல்வம், முன்னாள் கவுன்சிலர் பி.வி.தமிழ்ச்செல்வன், பகுதி தலைவர் வேல்ராஜ், கே.வி.திலகர், தேவதாஸ், சாந்தமூர்த்தி, சற்குணராஜ், கோவிந்தராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 
 
 
 
Copyyright©mogappairtimes.com