துளிர்கள் துவக்கம் 

 

சிறுவர்களை நல்வழிப்படுத்த துளிர்கள் எனும் அமைப்பு துவங்கப்பட்டுள்ளது. தொடக்க விழாவில் முகப்பேரை சேர்ந்த பல் மருத்துவர் வித்யா, ஆசிரியை சபரிமாலா ஆகியோர் கலந்து கொண்டனர். போதி பாடசாலை மையத்தை நடத்தி வரும் ஆனந்தியின் முயற்சியால் துளிர்கள் அமைப்பு உதயமாகியுள்ளது. மாதத்தில் 2 ஞாயிற்றுகிழமைகளில் சிறுவர், சிறுமியர்களுக்கு சமூக விழிப்புணர்வு மற்றும் நல்ல பழக்க வழக்கங்கள் கற்றுத்தரப்படுகிறது.

 
 
 
 
Copyyright©mogappairtimes.com