முகப்பேர் மேற்கில் ஏழை மக்களுக்கு அத்தியவசிய பொருட்கள 

 

முகப்பேர் மேற்கு பகுதியில் முன்னல் அதிமுக துணை தலைவர் லக்சுமனன் அவர்கள் தங்கள் பகுதியில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ள மக்களுக்கு கொரோனா பதிப்பை முன்னிட்டு 5 கிலோ அரிசி மற்றும் காய்கறிகளை வழங்கினால் இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பென்ஜமின் கலந்துகொண்டு பெருட்களை மக்களுக்கு வழங்கி துவக்கிவைத்தார்.சமூக இடைவெளியுடன் மக்கள் அதை பெற்றுச்சென்றனர்.

 
 
 
 
Copyyright©mogappairtimes.com