வாழ்த்து பெற்ற ஆரோக்கியம் 

 

தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவையின் மாநிலத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஆரோக்கியம், அண்ணா நகர் வியாபாரிகள் நலச் சங்கத்தின் கௌரவத் தலைவர் அமுதா பாலகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து பெற்றார். சங்கத்தின் பொருளாளர் மெர்க்குரி சுப்பிரமணியம், இணைச் செயலாளர் ஏரியா கணேசன், துணைச் செயலாளர் குணசேகரன் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.

 
 
 
 
Copyyright©mogappairtimes.com