இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட் விருது 

 

முகப்பேர் பகுதியை சேர்ந்த சிவரஞ்சனி உதயகுமார் ஆங்கிலத்தில் கி tஷீ ஞீ வரை தலைகீழாக எழுதுவதில் 1 மணி நேரத்தில் 210 முறை எழுதி (கிறீறீ மிஸீபீவீணீ ஙிஷீஷீளீ ஷீயீ ஸிமீநீஷீக்ஷீபீs) இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட் செய்துள்ளார். இந்த சாதனை விருதை புதுச்சேரி தமிழ்ச் சங்க விழாவில், புதுச்சேரி முதலமைச்சரின் நாடாளுமன்றச் செயலாளர் லட்சுமி நாராயணன், வழங்கி கௌரவித்தார்.

 
 
 
 
Copyyright©mogappairtimes.com