கராத்தே சாம்பியன் 

 

முகப்பேரை சேர்ந்த முனைவர் அமுதா பாலகிருஷ்ணனின் மகன் வழி பேரன் ரேஹன் பாலகுமரன், கடந்த வாரம் நடைபெற்ற ஓபன் கராத்தே சூப்பர் சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் பரிசு வென்று அசத்தினார்.

 
 
 
 
Copyyright©mogappairtimes.com