இலக்கிய சோலை 

 

இலக்கிய சோலை இலக்கிய மாத இதழின் பத்தாம் ஆண்டு விழாவில், ஆண்டு விழா மலரை, கவிஞர் மேத்தா வெளியிட, எழுத்தாளர் டாக்டர் அமுதா பாலகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். டாக்டர் பாரி, உரத்த சிந்தனை டாக்டர் பஞ்சாப கேசன், இதழின் ஆசிரியர் சோலை தமிழினியன் ஆகியோர் உள்ளனர்.

 
 
 
 
Copyyright©mogappairtimes.com