வாலிபர் சங்க ஆர்பாட்டம் 

 

உத்தர பிரதேசத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆவடியில் ஆர்பாட்டம் நடைபெற்றது. & அருள்மொழி

 
 
 
 
Copyyright©mogappairtimes.com