நான்மணி விழா 

 

பொதிகை மின்னல் இலக்கியக்கூடல் சார்பில் பாவேந்தர் போற்றும் பெண்மை கவியரங்கம், டாக்டர் வியஸ்ரீ மகாதேவன் பெறும் பொதிகை மின்னல் பொன்மகள் விருது, கவிஞர் உதயக்குமாரனின் கண்ணாடி மாளிகை சிறுகதை நூல் வெளியீடு மற்றும் கவிஞர் சொ.நா.எழிலரசு பிறந்தநாள் என நான்மணி விழா நடைபெற்றது. முனைவர் அமுதா பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 
 
 
 
Copyyright©mogappairtimes.com