நிவாரண பொருட்கள் 

 

அம்பத்தூர் பகுதி 88வது வட்ட அ.த¤.மு.க சார்பில் முன்னாள் மாமன்ற உறுப்பினர் ஆர். பி. குகன் அவர்களின் தலைமையில் 88வது வட்ட கழக செயலாளர் திரு. ஆர். சக்திவேல் ஏற்பாட்டில் கொரோனா பேரிடர் நிவாரணமாக, 1500 ஏழை எளியோர் மற்றும் பணி செய்ய முடியாமல் தவிக்கும் அன்றாட தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு நிவாரணப¢ பொருட்கள் வழங்கப்பட்டன.

 
 
 
 
Copyyright©mogappairtimes.com