புத்தக வெளியீட்டு விழா 

 

அண்ணா நகர் தமிழ்ச் சங்கம் சார்பில் ஜெயபால் என்கிற அனுஷா எழுதிய சிறுகதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. சாகித்ய அகாதமி விருது பெற்ற வண்ணதாசன் நூலை வெளியிட, இந்தியன் வங்கியின் முன்னாள் பொது மேலாளர் ஜோதிபாண்டியன் பெற்றுக் கொண்டார்.

 
 
 
 
Copyyright©mogappairtimes.com