நினைவு கால்பந்தாட்ட போட்டி 

 

முன்னாள் கால்பந்தாட்ட வீரர் சந்தோஷ் நினைவு கால்பந்தாட்ட போட்டி, அம்பேத்கர் கால்பந்து குழு மற்றும் மங்களபுரம் நண்பர்கள் சார்பில் நடைபெற்றது. அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் பரணிதரன், வில்லிவாக்கம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பாபு, சமூக ஆர்வலர் மூர்த்தி ஆகியோர் வெற்றி பெற்ற அணிக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர். & அருள்மொழி

 
 
 
 
Copyyright©mogappairtimes.com