தீயாக செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள் 

 

முகப்பேர் கிழக்கில் உள்ள ரோகிணி அடுக்குமாடியில் உள்ள ஒரு குடியிருப்பில் ஏசி மிஷினில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ பற்றியது. தகவல் அறிந்ததும் அம்பத்தூர் தீயணைப்பு துறை அதிகாரி பாஸ்கரன் தலைமையிலான குழுவினர் விரைந்து வந்து, சாமர்த்தியமாக செயல்பட்டு மற்ற குடியிருப்புகளுக்கு தீ பரவாமல் அணைத்தனர். பாஸ்கரன் தலைமையிலான குழுவினருக்கு குடியிருப்பு வாசிகள் பாராட்டு தெரிவித்தனர்.

 
 
 
 
Copyyright©mogappairtimes.com