கவிதை சிறகுகள் விழா 

 

கவிதை சிறகுகளின் 14ஆம் ஆண்டு நிறைவு விழா கடந்த வாரம் நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளர்களாக எழுத்தாளர் அமுதா பாலகிருஷ்ணன், கோபாலன், புதுகை தருமராசன், துரைசுப்பிரமணியன், செம்பியன் நிலவழகன், செல்லையா, தமிழ்தேவேந்திரன், ஈரோடு இனியா, ராமமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் அமுதா பாலகிருஷ்ணனுக்கு திருவள்ளூவர் சிலை நினைவு பரிசாக வழங்கப்பட்டது.

 
 
 
 
Copyyright©mogappairtimes.com