புதிய நிர்வாகிகளுக்கு சான்றிதழ்புதிய நிர்வாகிகளுக்கு 

 

மகளிர் காங்கிரஸ் சார்பில் புதிய நிர்வாகிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அனிசா சையத் மற்றும் முன்னாள் கவுன்சிலர் பி.வி.தமிழ்ச் செல்வன், பகுதி தலைவர் வேல்ராஜ், கே.வி.திலகர், மகளிர் காங்கிரஸ் மாவட்ட தலைவி புவனேஷ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 
 
 
 
Copyyright©mogappairtimes.com