தாகம் தீர்த்த தமிழ்ச்செல்வன் 

 

சுட்டெரிக்கும் வெயின் கொடுமையால் அவதியுறும் பொதுமக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் முன்னாள் மாமன்ற உறுப்பினரும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பி.வி.தமிழ்செல்வன் முகப்பேர் மேற்கு பேருந்து நிலையம் அருகே பொதுமக்களுக்கு மோர் வழங்கினார். அருள்மொழி

 
 
 
 
Copyyright©mogappairtimes.com