அமுதா பள்ளி ஆண்டு விழா 

 

முகப்பேர் மேற்கில் உள்ள அமுதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 28ஆம் ஆண்டு விழா கடந்த வாரம் கொண்டாடப்பட்டது. முனைவர் விசயராகவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

 
 
 
 
Copyyright©mogappairtimes.com