அமுதா பள்ளி ஆண்டு விழா 

 


முகப்பேர் மேற்கில் உள்ள அமுதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 26ஆம் ஆண்டு விழா கடந்த வாரம் கொண்டாடப் பட்டது. விழாவில் சிறப்பு விருந்தினராக நீதியரசர் ஜோதிமணி கலந்து கொண்டார். விழாவில் மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நீதியரசர் ஜோதிமணி பரிசு வழங்கி கவுரவித்தார்.

 
 
 
 
Copyyright©mogappairtimes.com