ஸ்ரீ ராமராக காட்சியளித்த பெருமாள்! 

 

புரட்டாசி மாத 4-ம் சனிக்கிழமையையொட்டி, அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள அருள்மிகு ஸ்ரீ அலமேலு மங்கா சமேத ஸ்ரீ ஆனந்த வெங்கடேச பெருமாள் மற்றும் உண்ணாமுலை அம்பிகை உடனுறை ஸ்ரீ அண்ணாமலையார் ஆலயத்தில் உள்ள 13 அடி உயர ஆனந்த வெங்கடேச பெருமாள் நீல வண்ண கோலத்தில் ஸ்ரீ ராமனாக காட்சியளித்தார்.

 
 
 
 
Copyyright©mogappairtimes.com